திமுகவில் இணைந்த அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்!!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அஇஅதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு.S.P.பாபுசெல்வகுமார் அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.Vமார்கண்டேயன் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி திமுக வழக்கறிஞர் அணி நீதிமன்ற தலைவர் ஜான்சிராணி மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் கழக வழக்கறிஞர் அணி கனிராஜ்,சிவராம சண்முகம்,ஏஞ்சல், மாரீஸ்வரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சபாபதி விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன் வார்டு செயலாளர் R.R.சங்கர் முன்னாள் வார்டு உறுப்பினர் புஷ்பராஜ் விளாத்திகுளம் பேரூர் கழக கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் இளைஞர் அணி சாந்தகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *