
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை:
திருச்சி அண்ணா நகர் பகுதியிலிருந்து கிருஷ்ணகுமார் என்பவர் குடும்பத்தினருடன்
வால்பாறைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்த கார் மலைப்பாதையின் 3-வது கொண்டை ஊசி வளைவில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கார் பள்ளத்தில் பாய்ந்த போதும், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
வளைவில் திரும்பும்போது காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து வந்த காடம்பாறை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை
-பேபி திவ்யகுமார்.





