
வெளிநாடு செல்பவர்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் உயர்த்தப்படுகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சாதாரண பாஸ்போர்ட் ₹1,500-ல் இருந்து ₹2,500 ஆக உயர்வு.
தட்கல் பாஸ்போர்ட் ₹3,500-ல் இருந்து ₹5,000 ஆக உயர்வு.
60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் சாதாரண முறைக்கு ₹3,500, தட்கல் முறைக்கு ₹6,000.
சிறுவர்களுக்கான கட்டணம் சாதாரண முறை ₹1,500-ல் இருந்து ₹1,750 ஆக உயர்வு.
8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சாதாரண கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும்.
நாளை முதல் சமர்ப்பிக்கப்படும் அனைத்து புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கும் இந்த புதிய கட்டணமே வசூலிக்கப்படும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் 𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ் குமார்.




