
பாதாள சாக்கடையில் கால்நனைத்து சென்று முருகனை தரிசிக்கு வரும் பக்தர்கள் அவதி எதுமே கண்டுகொள்ளாத கோயில் நிர்வாகம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்து அறநிலைத்துறை அமைச்சர் கண்டு கொள்வாரா ஆளும்
த வே கா அரசின் அமைச்சர் ரமேஷ் அவர்கள் திருச்செந்தூர் கோவில் நுழைய அதிக வசூல் என்று அடிப்படையில் வந்து பார்வையீட்டு கோயிலை சற்று சீரமைத்து இருக்கிறார்
அதே நேரத்தில் கோயிலை சுற்றியுள்ள இடங்களில் கழிப்பிட வசதி மற்றும் பாதாள சாக்கடை கசிவு என்று எதையுமே அவர் கண்டுகொள்ளவில்லை என்பதை உண்மை சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் திருச்செந்தூரில் உள்ள அனைத்து விடுதியில் உள்ள கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஒடும் நிலைமைதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆளும்
அரசும் அதிகாரிகளும் திருச்செந்தூர் கோவில் முழுமையாக பார்வையீட்டு அது சுற்றி உள்ள இடங்களை கழிப்பிடல் சீராக இருக்கிறது என்று கண்காணித்து
வரும் பக்தர்களையும் திருச்செந்தூர் பொதுமக்களையும் நோயிலிருந்து காப்பாற்றுமாறு சமூக அலுவலராய் விண்ணப்பமாய் வேண்டிக் கொண்டிருக்கிறேன்
அது நடைபெறாத பட்சத்தில் சனி ஞாயிறு தினங்களில் இப்படியாக கழிவு நீர் அதிகமாக வெளியேறினால் பக்தர்களை கோயிலுக்கு அனுமதிக்க கூடாது என்ற ஒரு முற்றுகை போராட்டத்தை சமூக அலுவலர் முன்வைக்க நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
தொடர்ந்து இதை போல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதற்கான மாற்று வழி எதையுமே செய்யாத கோயில் நிர்வாகம் திருச்செந்தூர் கோவில் வருமானத்தை என்னதான் செய்கிறார்களோ எவருக்குமே தெரியவில்லை
திருச்செந்தூரில் கோயிலில் இருந்து வருமானத்தை வைத்து அந்த ஊரையே அழகு படுத்தலாம் அதை செய்ய தவறிய கோயில் நிர்வாகம் அதிகாரிகளை
திருச்செந்தூர் மக்கள் சார்பாகவும் பக்தர்கள் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறேன்
தொடர்ந்து இதே நிலைமை நீடித்தால் மக்களுக்கான போராட்டம் தொடரும் மக்கள் பணியில் சமூக ஆர்வலராய்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.






