ஆடி அமாவாசை அம்பராம்பாளையம் ஆற்று படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!!

ஆனைமலை: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை அருகேயுள்ள அம்பராம்பாளையம் ஆற்று படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்று காலை முதலே ஆழியாற்றங்கரையில் திரண்ட பொதுமக்கள் புனித நீராடி தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு எள் மற்றும் பிண்டம் வைத்து சிறப்பு திதி தர்ப்பண பூஜைகள் செய்து வழிபட்டனர். இதனால் அப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

​பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts