
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள மினி லாரி மற்றும் மினி வேன்கள் அதிக பாரங்களை ஏற்றி செல்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பலமுறை வால்பாறை காவல் அதிகாரி, போக்குவரத்துறை அதிகாரிகளுடன் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்ற வாகனங்கள் எப்சி இன்சூரன்ஸ் டாக்ஸ் ஆகியவை இல்லாமல் இயங்கி வருகிறது.
இதேபோல் எஸ்டேட் பகுதியில் உள்ள வாகனங்கள் அதிக அளவு பாரங்களை ஏற்றி வால்பாறை டவுன் பகுதியில் வந்து செல்கின்றனர். இதனைக் கண்டு பலமுறை வால்பாறை போக்குவரத்து ஆய்வாளர்களிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைக் கண்டாவது நடவடிக்கை எடுப்பார்களா என வால்பாறை வட்டார ஓட்டுனர்கள் மத்தியில் கூறுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.









