விளாத்திகுளத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அசோக் சிங்கல் ஜி அவர்களின் நூற்றாண்டு ஜெயந்தி விழா!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக ஸ்ரீ அசோக் சிங்கல் ஜி அவர்களின் நூற்றாண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் தென் தமிழ்நாடு சகசேவா பிரமுக் பிரபாதேவி, மற்றும் விளாத்திகுளம் கணேஷ் விலாஸ் பாத்திரக்கடை உரிமையாளர் முனியசாமி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் கோட்ட பொறுப்பாளர் இராமகாளியப்பன், மற்றும் முனியசாமி, பரிவார் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் ,நிகழ்ச்சி நிறைவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுக்கப்பட்டன.நிகழ்ச்சியை ஒன்றிய தலைவர் பிச்சை, விஜய் ஏற்பாடு செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts