கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் ஆப்ரேஷன் கந்துவட்டி மிஷன் துவங்கப்பட்டுள்ளது,
மாநகரில் கந்து வட்டியால் பாதிப்படைந்து இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-M.சுரேஷ்குமார்.