மூணார் சாந்தம்பாரை பகுதிக்கு உட்பட்ட ஆணையிரங்கள் என்ற இடத்தில் மழை அதிகமாக பெய்யும் நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் கூடிகொண்டே போகின்றன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று இரவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் வீடுகளையும் ரேசன் கடையும் சேதப்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்த ஆண்டில் 5வது முறையாக சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அரசு எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.