சாலை பராமரிப்பு பணி.சிவராம் நகர் பகுதி மக்கள் மகிழ்ச்சி!

ஜீவா நகர் , உதயா நகர் மற்றும் சிவராம் பகுதிகளில் தார்சாலை (பேட்ச் ) அமைக்கும் Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ பணிகள்
22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் உதவிப் பொறியாளர் ரமேஷ் , தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் ஆகியோரின் மேற்பார்வையில்,

நேற்று ( 27.09. 2022 ) செவ்வாய்கிழமை துவங்கியது . இதனால் நீண்ட நாட்களாக பள்ளமான சாலைகளால் அவதிப்பட்டு வந்த மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பாராட்டி வருகின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சுரேந்தர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp