கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் அவ்வழியே செல்லும்
KMT 5 பேருந்து ,கோபாலபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டு இருக்கையில்,
எதிர் வரும் TATA AC வாகனம் மீது நேருக்கு நேருக்கு மோதி நிலை தடுமாறி கவிழ்த்துள்ளது.
தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு பயணிகள் கொண்டுபிசெல்லப்படுகின்றன.
காலையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹரிசங்கர், V. ஹரிகிரிஷ்ணன்.