கோவைமத்திய சிறையில் உள்ள வ.உ.சி அவர்கள் இழுத்த செக்கிற்கு வ.உ.சி. யின் பிறந்த நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்த வந்த போது ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவர்களும், சட்டமன்ற கொறடா எஸ்.பி. வேலுமணி அவர்களும் சந்தித்து நலம் விசாரித்து கை குலுக்கி கொண்டனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.