போத்தனூர் ரேஷன் கடையில் மோசடி..! பெண் கைது..!!

கோவை போத்தனூரில் ரேசன் கடையில் மோசடி செய்த பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ரேசன் கடை ஊழியர் ரங்கநாயகிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2010-ல் ரேசன் கடையில் போலி விற்பனை பட்டியல் தயாரித்து அரசுக்கு ரூ.47,000 இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

-நம்ம ஒற்றன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp