தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரஂ கைது! காவல்துறையினர் நடவடிக்கை!!

தடை செய்யப்பட்ட குட்கா

தடை செய்யப்பட்ட குட்கா

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரஂ கைது!
காவல்துறையினர் நடவடிக்கை!!

கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிங்காநல்லூர் போலீசாருக்கு நேற்று நீலிகோணாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் குட்காவை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 43 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 76 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர், அதனை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த 42 வயதான அப்துல்ரகுமான் திருப்பூர் பல்லடத்தை சேர்ந்த 39 வயதான அர்ஜுனன், ஆகிய 2 பேரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர், பின்னர் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp