கோவை பஸ்கட்டணம் குறைப்பு!!!

கோவை

கோவை பஸ்கட்டணம் குறைப்பு!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகள் அடுத்தவாரம் திறக்க உள்ள நிலையில் கோவை க க சாவடி முதல் உப்பிலி பாளையம் வரை இயக்கப்படும் கோகுலம் S 2 தனியார் பேருந்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்க 5 ரூபாய் கட்டணமாக நிர்னயித்து அசத்தலான விஷயத்தை மாணவ செல்வங்களுக்கு வழங்கியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுமிகவும் சமூக சிந்தனையுள்ள அறிவிப்பாக பார்க்க படுகிறது

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp