ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தூத்துக்குடி மாவட்டம் மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் நடத்தும் ஜல் ஜீவன் மிஷன் 2023 2024 பயிற்சி கிராம அளவிலான குடிநீர் சுகாதாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான ஒரு நாள் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீரை செயல்பாட்டுடன் தொடர்ந்து குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் கிடைக்கும் படி செய்தல் 2024க்குள் அனைவரும் 100% நீரினை பாதுகாப்புடன் பயன்படுத்தி சேமித்திடவும் , உறிஞ்சி குளியலறை அமைத்தல் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல் மற்றும் ஊராட்சியில் உள்ள நீர்நிலைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் திறந்தவெளியில் மலம் அற்ற கிராமமாகவும் உறுதி செய்தல் மேலும் சுகாதார மற்றும் நீர் சம்பந்தப்பட்ட குழு 20 குணாதிசயங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான 47 பாரம்பரிய மற்றும் நீர்நிலைகள் பற்றிய தெளிவான பயிற்சிகள் நடத்தப்பட்டன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பயிற்சியினை விழிப்புணர்வு பாடல்கள் பாடும் உதாரணக் கதைகள் கூறிய பலூன் விளையாட்டுகள் மூலமாகவும் வண்ண சாட்டுகள் தயாரித்து அதன் மூலமாகவும் மக்களுக்கு எளிய முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது. மேலும் இப்ப பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பேனா, நோட்டு புத்தகம் பேக் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது மற்றும் தேநீர் மதிய உணவு வழங்கப்பட்டது
இப்ப பயிற்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராமராஜ் அவர்கள் மற்றும் திரு அரி பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் பயிற்றுனர்கள் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் எஸ்.ஐ.ஆர்.டி மூலம் பயிற்சி பெற்ற திரு.அதிசயமணி மற்றும் திருமதி அழகு நாச்சியார் பயிற்சியை நடத்தினர். மேலும் இப்ப பயிற்சியினை ஏற்பாடு செய்தவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு துரைராஜ் அவர்கள்.
இப்ப பயிற்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராமராஜ் அவர்கள் மற்றும் திரு அரி பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் பயிற்றுனர்கள் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் எஸ்.ஐ.ஆர்.டி மூலம் பயிற்சி பெற்ற திரு.அதிசயமணி மற்றும் திருமதி அழகு நாச்சியார் பயிற்சியை மேற்கொண்டார் அவர்கள். அரி பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் பயிற்றுனர்கள் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் எஸ்.ஐ.ஆர்.டி மூலம் பயிற்சி பெற்ற திரு.அதிசயமணி மற்றும் திருமதி அழகு நாச்சியார் பயிற்சியினை நடத்தினர். மேலும் இப்பயற்சியினை ஏற்பாடு செய்தவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.