மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, புயலால் பாதிக்கப்பட்ட சென்னை 186-வது வார்டு ராம் நகர் பகுதி பொதுமக்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் அவர்களும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களும் நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்,வட்ட செயலாளர் ஜே.கே.மணிகண்டன் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அய்யாதுரை விளாத்திகுளம் பேரூர் வார்டு செயலாளர் தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.