தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் இரண்டு நாள் பெய்து வந்த கடும் மழையினால் விளாத்திகுளம் TO பெருநாழி செல்லும் சாலையில் பெரும் பள்ளம் ஏற்படு போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு மருத்துவ அவசர காலத்தில் கூட போகமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதை முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் பார்வையிட்டார் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் மிகவிரைவில் அப்பகுதியில் போக்குவரத்தை ஏற்படுத்தும் படியாக அத்துறை சார்ந்தவர்களுக்கு கூறுவதாகவும் கூறினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் உடன் ராமநாதன் அதிமுக இளைஞர் அணி மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியம்
கவுன்சிலர் பெருமாள் சாமி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.