கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்துக்குட்பட்ட திவான்சாபுதூர் மாகாளியம்மன் திருக்கோவிலில் 2000 வருட பாரம்பரிய கலையான மங்கை வள்ளி கும்மி நடனத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாய் மங்கை வள்ளி கும்மி நடனத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 50க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மங்கை வள்ளி கும்மி நடனத்தைக் கற்றுக்கொள்ள நாள் தோறும் 50க்கும் மேற்பட்டோர் கோவில் வளாகத்தில் ஒன்று கூடுவதால் மனம் மகிழ்ச்சி அடைவதாக நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கூறுகின்றனர்.
மேலும் மங்கை வள்ளி கும்மி நடனம் காண்போரை கவர்ந்து வருவதால் இக்கலை மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.