குறுக்குச்சாலை நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பினை ஒன்றிய துணைத் பெருந்தலைவர் காசிவிஸ்வநாதன் அவர்கள் வழங்கினார்!!

தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் அரசின் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பினையும் ரூபாய் 1000 ஆயிரம் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி MP அவர்கள் ஆலோசனையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூகநல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் Mcom MLA அவர்களின் ஆணைக்கிணங்க விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் GV மார்க்கண்டேயன் BABL MLA அவர்கள் வழிகாட்டுதலின் படி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணை பெரும் தலைவர் வே.காசிவிஸ்வநாதன் அவர்கள் குறுக்குச்சாலை நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பினை வழங்கி அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் குறுக்குச்சாலை செயலாளர் லட்சுமணன், நியாய விலை கடை விற்பனையாளர் அழகு பாண்டியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp