சூரியநல்லி எஸ்டேட் ALP பள்ளியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்காணல் கிராம பஞ்சாயத்து பகுதியில் தேனி நாட்டத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார்பில் லயன்ஸ் கிளப் மற்றும் ஹரிசன்ஸ் மலையாளம் லிமிடட் சூரிய நல்லி எஸ்டேட் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் வருகின்ற ஞாயிறு 11:02:2024 அன்று காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை சூர்யநல்லி A L P பள்ளியில் வைத்து நடைபெறும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த முகாமில் அனைத்து வகையான பரிசோதனைகளும் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, இரத்த அழுத்த சோதனை, உடல் எடை உடல் வெப்பம் அனைத்தும் கண்டிப்பாக பார்க்கப்படும். அனைத்து வகையான நோய்களுக்கும் ஆலோசனைகளும் வழங்கப்படும். அனைவரும் வருகை தந்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp