வால்பாறை பகுதிக்கு இலவச தாய்சேய் ஊர்தி பொதுமக்கள் மகிழ்ச்சி!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு பிரதம மந்திரி நல நிதியிலிருந்து இலவச தாய் சேய் ஊர்தி 102 வழங்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஊர்தியில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பின்பு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வரும் நாட்களில் வால்பாறை பகுதியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதன் மதிப்பு 17 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்,
M.சுரேஷ்குமார்.

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp