கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பூதப்பாண்டி பேரூராட்சி பகுதியைச் சார்ந்த மாற்றுத் திறனாளி K.நாகராஜனுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மோட்டார் வாகனத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் N.தளவாய்சுந்தரம்அவர்கள் நேற்று 16.3.2024 வழங்கினார்.
இந்நிகழ்வில் தோவாளை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பொன்சுந்தர்நாத், குமரி கிழக்கு
மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ரசாக், பூதப்பாண்டி பேரூர் கழக செயலாளர் எபிஜாண்சன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செய்தியாளர் கன்னியாகுமாரி,
-P.இந்திரன்.