தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி கயத்தார் கிழக்கு ஒன்றியம் தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் பயணியர் நிழற்குடை 4.5 மதிப்பீட்டில் லட்சத்தில் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விழாவில் விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் அவர்கள் இளையர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் MRV கவியரசன் அவர்கள் வண்டானம் கருப்பசாமி கிழக்கு ஒன்றிய செயலாளர் தீத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி பொன் மாரியப்பன் அவர்கள் தலைமையில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ்,
கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சோழபுரம் முனியசாமி சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் பிரதிநிதி அருளானந்தம் மாணவரணி ஒன்றிய செயலாளர் முருக லிங்கம் மகளிர் அணி ஒன்றிய செயலாளர் செல்லத்தாய் எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் கோவில் பிள்ளை தொட்டம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமசுப்புராஜ் கிளைச் செயலாளர் கருப்பசாமி வீரக்குமார் கந்தசாமி சுடலை ஆசாரி முத்துப்பாண்டி ஆபிரகாம் மனோஜ் குமார் நாகராஜ் சதீஷ் கௌதம் செவல்பட்டி செல்வம் மற்றும் தீர்த்தாமடி பொதுமக்கள் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.