கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்புச் செயலாளர்,கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர திரு.என்.தளவாய்சுந்தரம் B.Sc.B.L., அவர்களின் அறிவுறுத்தலின்படி வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்,சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சி தமிழர் எடப்பாடியார் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போட்டியிட வேண்டியும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் திரு.சேவியர் மனோகரன்,மாநில கழக நிர்வாகிகளான மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சந்துரு (என்ற) ஜெயசந்திரன், குமரி கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் சுகுமாரன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் S.ஜெஸீம் குமரி, கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அக்சயாகண்ணன், மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் ராஜன் ஆகியோர் தலைமைக் கழகத்தில் நேற்று (29.2.2024 வியாழக்கிழமை)விருப்ப மனு அளித்தனர்.
-கன்னியாகுமாரி இந்திரனுடன்
M.சுரேஷ்குமார்.