காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடியில் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை காக்கும் வகையில் இரவு பகல் பாராமல் கண்விழித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு பாதிப்புகள் இல்லாமல் தடுத்து தூத்துக்குடி மக்களின் பாதுகாவலராக விளங்கிய ஆட்சியர் இளம்பகவத்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட ஆட்சியரின் இந்த சீர்மிகு பணிகளையும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகளையும் தூத்துக்குடி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.