தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ,ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை முதல் ஒரு சில இடங்களில் அதிக கன மழை வரை பதிவாக கூடும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
12+cm மழை வாய்ப்பு உள்ள இடங்கள் தூத்துக்குடி, கயத்தாறு, காயல்பட்டினம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் ,திருநெல்வேலி, கோவில்பட்டி , ராமேஸ்வரம் ,பாம்பன், வேதாரண்யம், அதிராம்பட்டினம், மாஞ்சோலை, குற்றாலம் திருச்செந்தூர் சுற்று பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்
மதுரை, திண்டுக்கல் ,சிவகங்கை, புதுக்கோட்டை ,தேனி, நாகப்பட்டினம், காரைக்கால் ,தஞ்சாவூர் ,கடலூர், மயிலாடுதுறை ,அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் ஒரு சில இடங்களில் மிக கனமழை வரை பெய்யும்.
திருச்சி பெரம்பலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் கரூர் மாவட்டங்களில் மிதமான முதல் சில இடங்களில் மட்டும் சற்றே கன மழை பெய்ய வாய்ப்பு.
சென்னை உள்ளிட்ட வட கடலோர பகுதிகளில் லேசான மழையும்,கொங்கு மண்டலங்களிலும் லேசான மழையும் பெய்யும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.