
கோவை மாவட்டம் வால்பாறை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் ஆனைப்படியும் கழக பொதுச்செயலாளர் வழிகாட்டி ஆனந்த் அண்ணன் அவர்களின் வழி காட்டுதலின் படியும் கோவை தெற்க்கு மாவட்ட கழகச்செயலாளர் விக்னேஷ் அவர்களின் அறிவுறையின் படி கோவை தெற்க்கு மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் கிரீஷ்,
மாவட்ட கழக தொண்டரணி அமைப்பாளர் பாலாஜி ஆகியோரது மேற்ப்பார்வைக்குட்பட்டும்
தமிழக வெற்றிக்கழகம் வால்பாறை நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் அவர்கள் தலைமையிலும் நகர இனைச்செயலாளர் செய்யது அலி அவர்கள் முன்னிலையிலும் மனசாட்சியோடு இரு மக்களுடன் போராடு என்ற வால்பாறையின் வளர்ச்சி திட்டமிடலின் வால்பாறை நகரம் மூன்றாவது வார்டு ரொட்டி கடை ஐயர்பாடி பகுதிகளில் மக்களின் முக்கிய அடிப்படை தேவைகளான ஏழு அம்ச கோரிக்கையை மதிப்பிற்குரிய நகர மன்ற தலைவர் அழகு சுந்தரி செல்வம் அவர்களிடம் மனுவாக கொடுத்தனர்.

இதை உடனடியாக நகர மன்றத்தின் மூலமாக இந்த மக்கள் பணியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டது இவர்களுடன் நகர தலைமைச் செயற்குழு உறுப்பினர் அக்கா மலை ஆசை தம்பி, வால்பாறை நகர மகளிர் அணி தலைவி ஏஞ்சல், சங்கீதா. ஐடி விங் அமைப்பாளர் துரை , மூன்றாவது வார்டு செயலாளர் சத்தியசீலன், வார்டு துணைச் செயலாளர் விக்னேஷ் அவர்களும் 21 வது வார்டு செயலாளர் சுதாகர் அவர்களும் ஏழாவது வார்டின் கார்த்திக் 14-வது வார்டின் கோகுல் மற்றும்
த.வெ.க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-P.பரமசிவம்.











