
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற 79-வது சுதந்திர தின விழாவில் காவல்துறை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்து சிறப்பாக செயல்பட்டதற்காக கோவில்பட்டி,ஸ்ரீ யோகாலயா யோகா பயிற்சி மையம் ஆசிரியர் மரு.யோககுணாவிற்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்
விருது மற்றும் நற்சான்றிதழை வழங்கி பாராட்டினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.











