
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள பில்லோணி மேல் பிரிவு பகுதியில் பணியாற்றி வரும் பழனிச்சாமி (வயது 68) என்பவர் அந்தப் பகுதியில் குடிநீர் இணைப்பு பணியை மேற்கொண்டு வந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நேற்று இரவு அவர் எட்டு மணி அளவில் அப்பகுதியில் உள்ள குடிநீ வாரியர் பம்பு மோட்டார் ஆப் செய்வதற்கு எந்தவித பாதுகாப்பும் இன்றி சென்று தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை உடனே தீயணைப்பு அதிகாரிகள் 108 வாகனத்தில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.











