காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் M.P.சக்திவேல் அவர்களுக்கு பாராட்டு விழா…!

கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி பகுதி தாயம்மாள் லேஅவுட்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பெருவிழாவும் மீண்டும் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற திரு M.P.சக்திவேல் அவர்களுக்கு பாராட்டு விழாவும் கோவை தெற்கு மாவட்ட பிரச்சார குழு சார்பாகவும்,மகளிர் அணி சார்பாகவும் நடைபெற்றது.விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

விழாவிற்கு மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் லட்சுமி கந்தசாமி வரவேற்புரையாற்றினார். மாவட்ட பிரச்சார அணி செயலாளர் இரா. மகாலிங்கம் தலைமை தாங்கினார். முன்னிலையாக மாவட்ட துணைத் தலைவர் ஜி. மதுசூதனன்.மாவட்ட மகளிர் அணி தலைவி மகாலட்சுமி .மாவட்ட மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பெர்த்தா செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்ட துணைத் தலைவர்கள் R.கோபாலகிருஷ்ணன் C.மோகன்ராஜ்.கோவை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் MM. ஹாரூன். முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அப்துல் ரஹீம் .திமுக சிறுபான்மை பிரிவு ஜவகர்.முஸ்லிம்லீக் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் நிகழ்ச்சியில் குறிச்சி சர்க்கிள் தலைவர் A. முகமது இஸ்மாயில் மாவட்ட நிர்வாகிகள் V.C.முருகன்.மதுக்கரை தென்னரசு.KLC.ராமகிருஷ்ணன்.வக்கீல் செந்தில்குமார்.OBC மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார்.பெரியசாமி DCC உறுப்பினர்.பிரச்சார குழு பாஸ்கரன். S.ஜமாலுதீன்.டென்னிஸ் செல்வராஜ் .வார்டு தலைவர்கள் கருப்புசாமி. ஜெகநாதன் மகளிர் அணி சுப்புலட்சுமி.தமிழ்ச்செல்வி. பர்வதம்மாள். ராபியா..சிவசெல்வி வசந்தாமணி. சேசி. வெங்கட்டம்மாள் .மற்றும் ஏராளமான மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *