
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் விருசம்பட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன்* கலந்து கொண்டு கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.கூட்டத்தில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் மின்விநியோகம் செந்தில்குமார் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு கிளைச் செயலாளர்கள் ராமசாமி,ஜவஹர், சின்னமுனியசாமி, முத்துகிருஷ்ணன் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மாரியப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.








