(SIR) தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

தூத்துக்குடி: (SIR) தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் கழகத் துணை பொதுச்செயலாளர் மாண்புமிகு.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts