
தூத்துக்குடி: கழகப் பணிகள் செவ்வனே நடைபெற தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு நகர பொறுப்புக்குழு உறுப்பினராக வழக்கறிஞர். மு.முனிஸ்வரி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனையடுத்து வழக்கறிஞர் மு.முனிஸ்வரி தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் *பெ.கீதாஜீவன்* அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது, மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா, கோவில்பட்டி திமுக கிழக்கு நகர பொறுப்பாளர் சுரேஷ் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.







