
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர உட்கோட்டம் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இனிகோ நகர் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக க்யூபிரிவு ஆய்வாளர் விஜய அனிதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர்கள் இருதயராஜகுமார் இசக்கிமுத்து முதல் நிலை காவலர்கள் பழனி பாலமுருகன் பேச்சி ராஜா ஆகியோர் ரோந்து அலுவல் செய்தபோது இனிக்கோ நகர் கடற்கரைக்கு தென்புறம் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று10.07.2026ம் தேதி இரவு 10.30 மணிக்கு இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 18 மூடை பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எதிரிகள் தப்பி ஓடி விட்டார்கள்.மேற்படி கைப்பற்ற பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்க பட உள்ள.மேற்படி கைப்பற்ற பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 17 இலட்சம் ஆகும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.






