விளாத்திகுளத்தில் தமிழக வெற்றி கழகம் உறுதிமொழியுடன் தொடங்கப்பட்ட கூட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் உறுதிமொழியை கூறி கூட்டம் தொடங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைத் தொடர்ந்து அந்தந்த பகுதி பொறுப்பாளர்களிடம் இருந்து அந்தந்த பகுதியில் உள்ள குறைகளையும் கேட்டு அறிந்து அதற்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும் பொறுப்பாளர்கள் கூறினார்கள் இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கோவில்பட்டி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் வடகிழக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் வடகிழக்கு இணைச் செயலாளர் பொன்காசி ராம் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள .

1. விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் – விஜயகுமார்
2. விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர்-சின்னச்சாமி
3. விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர்-பார்த்தசாரதி
4. விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்-தங்க மாரியப்பன்
5. விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர்-முத்துராமலிங்க சேதுபதி
6. புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் – செண்பகக்கனி
7. புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்-விஜயகுமார்
8. புதூர் வடக்கு ஒன்றிய செயலாளர்-வீரபாண்டி
9. புதூர் பேரூர் கழக செயலாளர்-பொன்னுச்சாமி
10. ஓட்டப்பிடாரம் வடகிழக்கு ஒன்றிய செயலாளர்-சுரேஷ்குமார்
11. ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர்-சுரேஷ் மணி
12. கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்-மருதுபாண்டி
13. எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் கனகராஜ் இந்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தி கலந்து கொண்டனர் மற்றும் கட்சித் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் கூட்டம் நடைபெற்றது

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts