தூத்துக்குடியில் பிஜேபி தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தாா்!!


தூத்துக்குடி கோடைகாலத்தையொட்டி தமிழகம் முழுவதும் தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டு நீர் மோா் வழங்கப்படுவது வழக்கமான இயல்பாகும். இந்நிலையில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் பிஜேபி அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 30 வார்டு டூவிபுரம் பகுதியில் பாஜக நிர்வாகி காசிலிங்கம் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோடை காலம் முடியும்வரை நல்லமுறையில் பொதுமக்கள் நன்மையடையும் வகையில் பராமாிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அதிமுக துணைச்செயலாளர் சந்தனம், மாவட்ட வா்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீனிநாயகம், வட்டச்செயலாளர் அருண்குமாா், கேடிசி சங்கா், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts