வாகனங்கள் செல்ல முடியாமல் தவிப்ப! – பழுதாகி நிற்கும் வாகனம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் கலைக் கல்லூரி அருகாமையில் உள்ள டூரிஸ்ட் கார் நிற்கும் இடத்தில் பழைய பிளாஸ்டிக், தகரம் போன்ற பொருள்கள் உள்ள கடை உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்தக் கடையின் உரிமையாளரிடம் இப்பகுதியில் பழைய பொருட்கள் போடப்படுவதால் சாலையில்  செல்லும் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி பழுதாகி விடுகிறது எனக் கூறியும் பழைய குப்பைகளை சாலையில் செல்ல முடியாமல் போட்டு வைத்திருக்கின்றனர்.

உங்களால் முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் நாங்கள் அப்படித்தான் செய்வேன் என தெனாவட்டாகும் திமிராகவும் பேசுகிறார். இதனைக் கண்டு வால்பாறை காவல்துறையிடம் கேட்ட பொழுது நாங்கள் சரி செய்கிறோம் என்று கூறி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

அப்பகுதியில் நகராட்சி கழிப்பிடம் இருந்தும் இல்லாமல் இருக்கின்றது. அப்பகுதியில் செல்ல முடியாமல் பழைய பொருட்களை போட்டு  வைத்திருக்கின்றனர். இதற்கெல்லாம் நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதியில் வாகன ஓட்டுநர்கள் கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் திவ்யக்குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts