சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கவுன்சிலர் நடவடிக்கை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா ரொட்டிக்கடை பகுதியில் அதிகளவு சிறுத்தைகள் பகலிலே உலா வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த பயத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை உருவாகி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ரொட்டிக்கடை பால்வாடி மையத்தின் அருகாமையில் உலா வரும் சிறுத்தைக்  கூட்டங்களை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதியில் உள்ள கவுன்சிலர் வீரமணி அவர்கள் நகராட்சி மட்டும் வனவிலங்கு அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts