
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதிகளில் உள்ள கல்லறைகளை முன்னோர்களின் நினைவு நாள் (1/11/26) அன்று வால்பாறை ஆர்சி கல்லறை, சிஎஸ்ஐ கல்லறை, சோழ இடம் கல்லறை, முடீஸ் கல்லறை மற்றும் வனத்து சின்னப்பர் கல்லறை, ஆகிய பகுதிகளில் உள்ள தேவாலய கல்லறைகளை முன்னோர்களின் நினைவு நாளாக மிக சிறப்பான முறையில் பொதுமக்கள் அவர்களை வணங்கி துதித்துச் சென்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர் திவ்யக்குமார்









