
கோவை உக்கடம் பெரியகுளம் நடைப்பயிற்சி உடல் பயிற்சி நண்பர்கள் ஒன்றிணைந்து உடற்பயிற்சி உபகரணங்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முதலீட்டில் நண்பர்களின் சொந்த முயற்சியில் சொந்த செலவில் உக்கடம் பெரியகுளம் ஜிப் லைனுக்கு அருகிலுள்ள உடற்பயிற்சி இடத்தில் துவங்கப்பட்டது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாநகராட்சி ஆணையாளர் திரு கட்டா ரவி தேஜா IAS அவர்களின் பொற்கரங்களால் கடந்த 25.10. 2026 ஞாயிறு காலை 7 மணி அளவில் மிக சிறப்பான முறையில் திறந்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில்
மாநகராட்சி AC TC போன்ற அதிகாரிகளும்.
உக்கடம்பெரிய குளம் (contractor kulu ) நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மேலும்
பசுமை இயக்க பொறுப்பாளர் திரு ராஜன் அவர்கள் தலைமையில்
உக்கடம் சேட். உடற்பயிற்சி பொறுப்பாளர் வரவேற்புரையில்
உடற்பயிற்சிக்கு வருகின்ற அனைத்து நண்பர்களின் முன்னிலையில்
HM முஹம்மது ஹனீப் அவர்கள் நன்றியோடு இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வை உக்கடம் பெரியகுளம் நடை பயிற்சி உடல் பயிற்சி நண்பர்கள் குழு அண்ட் பசுமை இயக்கம் சிறப்பாக செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தொண்டாமுத்தூர் நிருபர் ஹனீப்







