
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம், பசுவந்தனையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் நமது மண்ணின் மைந்தர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் வெற்றி சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சோலையப்பன் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ் பசுவந்தனை கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் கணேசன் எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார் காங்கிரஸ் கட்சி முருகன்,பிச்சையா பிள்ளை கம்யூனிஸ்ட் கட்சி செல்வராஜ் மதிமுக சங்கர் தேமுதிக அய்யனார், சண்முகவேல் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதிகள் சத்யராஜன், வெள்ளைச்சாமி ஒன்றிய பொருளாளர் ஹரி பாலகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ் வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கனகராஜ் வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வகுமார் வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் சண்முக ஆனந்த் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிதம்பரம், சண்முகையா, கருணாகரன், சந்தானராஜ், அண்ணாதுரை கிளைச் செயலாளர்கள் அய்யம்பிள்ளை, இசக்கிமுத்து, சுப்பிரமணியன், ராமசாமி,கண்ணன், ஸ்ரீனிவாசன், ஜெய்கணேஷ், லட்சுமணன்,பெருமாள் சாமி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மாரிசெல்வம், கண்ணன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துராஜ் மகளிர் அணி சுப்புலட்சுமி, மகாலட்சுமி,உஷா, மீனா,மாரீஸ்வரி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.









