
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதினால் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் விழாக்காலங்களில் பொதுமக்கள் கட்சி நிர்வாகத்தார் பேசுவதற்கு மேடை இல்லாமல் சிரமத்திற்குள்ளாகிறார்கள்.
இதனால் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட அண்ணா திடலில் பார்க்கிங் வசதியும் மேடை வசதியும் எப்பொழுது நடைமுறைக்கு வரும் என பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.








