
தமிழகம் எங்கும் போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலை பள்ளி போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பள்ளியில் இருந்து தொடங்கி அனைத்து மாணவர்களும் போதை ஒழிப்பு கோசத்துடன் நடை பயணம் மேற்கொண்டு பள்ளிக்கு சென்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வை தொடங்கி வைத்து கலந்து கொண்ட விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார் நாராயணன் விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளர் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவி சுப்புலட்சுமி . மல்லிகா போதை எதிர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் நித்திய சுமதி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் என ஏராளமக கலந்து கொண்டு இந்த பேரணியில் போதை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் பேரணி நடைபெற்றது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.






