கம்பீர தோற்றத்துடன் உலா வரும் சிறுத்தை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை பகுதியில் புனித வனத்து சின்னப்பர் ஆலய அருகாமையில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்து வாகனங்களை ரசித்து பொதுமக்களை ரசித்து வரும் சிறுத்தை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரவு நேரங்களில் அதிக அளவு இந்த சிறுத்தை சுற்றித் திரிவதனால் அப்பகுதிகளில் உள்ள கோழிகள், ஆடுகள், மாடுகள் ஆகிய உயிரினங்களை கவனமாக வைக்க வேண்டும் என வனவிலங்கு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னே அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து விடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் திவ்யக்குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts