
தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, புதூர் ஊராட்சி ஒன்றியம்,காடல்குடி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,தனலட்சுமி புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி பாக முகவர் சுரேஷ்குமார் பாக டிஜிட்டல் ஏஜென்ட் செல்வராஜ் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஜனகர் கிளைச் செயலாளர் வேல்வாசகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.






