கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபராகவும் குப்பை பொறுக்குபவர் போலவும் உலா வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது.
ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்ட ஏ சி வெளிப்புற பாக்சின் காப்பர் கம்பி திருடு போயுள்ளது. இந்த நிலையில் கடையின் உரிமையாளர் ஆர் எஸ் புரம் போலீசில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சி சி டிவி மூலம் புலனாய்வு செய்து குற்றவாளியை கைது செய்து சிறையிலடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.