திண்டுக்கல் அருகே வினோத விபத்து.! பேருந்து மோதி இருசக்கர வாகனம் எரிந்தது.! பரபரப்பான காணொளி காட்சி.!!

 

தாண்டிக்குடி புல்லாவெளி அருகே இருசக்கவாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனம் தீ பிடித்து எரிந்து விபத்து,

இரு சக்கர வாகனத்தில் வந்தவர் வர்கீஸ் என்பவர் வயது 21 பெருமாள்கோவில் பட்டியில் இருந்து மஞ்சள்பரப்புக்கு தனுது மனைவியை பார்க்க வந்தபோது இந்த சம்பவம் அவருக்கு கால் எழும்பு முறிந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்க பட்டார்.

-சமூக ஆர்வலர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp