தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியதால் வால்பாறையில் பரபரப்பு!!

கோவை மாவட்டம் வால்பாறையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் முன்கூட்டியே தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் சில இடங்களில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பரபரப்பை அடுத்து தலைகீழாக ஏற்றப்பட்ட கொடிகள் சரி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp