பள்ளி மாணவி தற்கொலை சிபிசிஐடி மற்றம்!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த சில்லாங்குளம் பள்ளி மாணவி சந்தேக மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ் நாட்டில் தொடரும் பள்ளி மாணவர்கள் தற்கொலைகள் கடந்த 8 மாதம் அதிகரிப்பு ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கண்காணிக்க வேண்டும் .

174 என்ற பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பசுவந்தனை காவல் நிலையத்தில் உள்ள மாணவி சந்தேக மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

வழக்கு விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஆய்வாளர் ஜெயா பிரின்சிஸ் நியமனம். சி பி சி ஐ டி வழக்கு தொடர்பான ஆவணங்கள் கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம் .

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp